Best deals on Amazon !!!

Sunday, May 24, 2020

Oneplus discount voucher worth Rs.500 redemption link

FREE ONEPLUS VOUCHER WORTH RS.500/-

We’re giving you a free ₹500 voucher code to be used on OnePlus 7T series or OnePlus 7 Pro. Claim your voucher now and find out what all the fuss is about.
voucher link:
https://www.oneplus.in/invite#TMy8JpcLKnU76zt73XbaJj

Never Settle
The OnePlus Team

__________________________________________

JOIN OUR TELEGRAM CHANNEL 🙏

Welcome to my youtube channel. Stay tuned for updates !!!
https://t.me/Eventso

Youtube free promotion
Here anyone can share good quality videos. Free promotion for your YouTube channel.
https://t.me/Utube_promo

Blog promotion
Here you can share your blog post links. Free promotion for your blog or website.
https://t.me/Eventsoflife

Here we sell best quality foldable mosquito nets - wholesale & retail  - at affordable prices
https://t.me/Mosquito_Net

Thursday, May 21, 2020

Get paid from online surveys | Earn cash in your spare time | Work from home- Take surveys and earn money online


Get paid from online surveys | Earn cash in your spare time | Work from home- Take surveys and earn money online

Get paid for answering surveys in XCEL SURVEY


கணக்கெடுப்புகளை எடுத்து வெகுமதி பெறுங்கள்!
Xcel ஆன்லைன் கணக்கெடுப்பு குழுவில் சேரவும். உங்கள் சுய விவரங்களை பதிவிடவும். நீங்கள் அளித்த விவரங்களுக்கு ஏற்றபடி ஆன்லைன் சர்வேவிற்கு பதில் அளிக்குமாறு உங்கள் மெயில் முகவரிக்கு அழைப்பு வரும்.
 ஒரு கணக்கெடுப்பு எடுக்க பேனலிஸ்ட்கள் அழைக்கப்படுவார்கள்.
ஒரு கணக்கெடுப்பு எடுத்த பிறகு புள்ளிகள் பெறப்படும். 100 புள்ளிகள் பெற்ற பிறகு அதனை பணமாக அல்லது ஷாப்பிங் வவுச்சர்களாக பெற்று கொள்ளலாம்.

புள்ளிகள் பணமாக (பேடிஎம்) அல்லது அமேசான், ஷாப்பர்ஸ் ஸ்டாப், லைஃப் ஸ்டைல், புக்மிஷோவின் பரிசு அட்டைகளுக்கு பரிமாறிக்கொள்ளலாம்.
இதன் மூலம் பணம் சம்பாதித்த ஆதாரம் இந்த காணொளியின் உள்ளே.

(Mobile screenshot representing Amazon vouchers earned for answering surveys)


___________________________________________

JOIN OUR TELEGRAM CHANNEL 🙏

Welcome to my youtube channel. Stay tuned for updates !!!
https://t.me/Eventso

Youtube free promotion
Here anyone can share good quality videos. Free promotion for your YouTube channel.
https://t.me/Utube_promo

Blog promotion
Here you can share your blog post links. Free promotion for your blog or website.
https://t.me/Eventsoflife

Here we sell best quality foldable mosquito nets - wholesale & retail  - at affordable prices
https://t.me/Mosquito_Net

FOLLOW US FOR MORE UPDATES:
READ MY FREE EBOOKS ON AMAZON 
(Limited period free)
Biryani
Start reading it for free: https://amzn.to/3ckph1a
Proverbs book
Start reading it for free: https://amzn.in/1dV9yvl
Follow us for latest updates:
Youtube: https://www.youtube.com/c/EVENTSOFLIFE
Twitter:
https://mobile.twitter.com/eventsoflife5
Facebook:
https://www.facebook.com/Events-of-LIFE-109266244138110
Instagram:
https://www.instagram.com/events_of_life_
Pinterest:
https://www.pinterest.com/Events_oflife

Tips for marketing your youtube channel

உங்கள் யூட்யூப் சேனலை சந்தைப்படுத்தி பணத்தை குவிப்பது எப்படி?


        

Blog/ Website / வலைத்தளம் :
1) முதலில் உங்களுக்கு ஒரு வலைத்தளத்தை உருவாக்குங்கள்.
அதில் உங்கள் யூட்யூப் சேனல் வீடியோக்களை பதிவிடவும். உங்கள் வலைத்தளத்திற்கு வருகை தருபவர்கள் உங்கள் யூட்யூப் சேனலை பார்த்து இணைய வாய்ப்புண்டு.

2) யூட்யூப் சந்தாதாரர்கள் அழைப்பு லிங்க் அல்லது பட்டனை வலைத்தளத்தில் இடம்பெற செய்யவும்.

3) உங்கள் யூட்யூப் வீடியோக்களை நண்பர்கள், உறவினர்கள், சமூக ஊடகங்களில் பிரபலமான ஃபேஸ்புக் ( facebook ), வாட்ஸ்அப் ( whatsapp ), hello app ஆப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் (twitter ), மற்றும் பல தளங்களில் பகிர்வது உங்கள் யூட்யூப் சேனலை வளர்ச்சி அடைய பெரிதும் உதவுகிறது.

FACEBOOK: 

 முதலில் உங்கள் யூட்யூப் சேனலுக்கான ஒரு ஃபேஸ்புக் பக்கம் உருவாக்க வேண்டும்:
உங்கள் யூட்யூப் வீடியோக்களை அங்கே பதிவிடவும்.
  • வீடியோ பதிவுகளை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடவும்.
  • உங்கள் வீடியோ பதிவுகளை உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு பகிருங்கள். 
  • ஃபேஸ்புக் குரூப்களில்  உங்கள் யூட்யூப் வீடியோக்களை பகிரவும். இவ்வாறு செய்வது உங்கள் யூட்யூப் சேனலை வளர்க்க பெரிதும் உதவும்.

WHATSAPP: 

உங்கள் யூட்யூப் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் யூட்யூப் சேனலை பிரபலமாக்கலாம்.

hello app:

இதில் உங்கள் யூட்யூப் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் யூட்யூப் சேனலை சந்தைப்படுத்தலாம்.

INSTAGRAM: 

இதில் உங்கள் யூட்யூப் சேனல் சம்பந்தமான தகவல்கள் மற்றும் வீடியோக்களை சந்தைப்படுத்தலாம்.

TWITTER : 

சாதாரண மக்கள் முதல் உலகின் பல பிரபலமான மக்கள் வரை ட்விட்டரில் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். அரசியல்வாதிகள் , சினிமா பிரபலங்கள், மற்றும் பல துறைகளைச் சார்ந்தவர்கள் இதில் கணக்கு வைத்துள்ளனர்.  ட்விட்டரில் உங்கள் யூட்யூப் சேனல் வீடியோக்களை பதிவிடலாம். இதன்மூலம் உங்கள் வீடியோ பலதரப்பட்ட மக்களைச் சென்றடையும்.

4) உங்கள் யூட்யூப் வீடியோக்களுக்கு GIF வடிவமைப்பு கொடுத்து இன்ஸ்டாகிராம் ( Instagram ), பின்ட்ரஸ்ட் ( pinterest )மற்றும் டம்ளர் (tumblr) ல் பகிரவும். இவ்வாறு செய்வதினால்,இந்த வலைத்தளத்தில் வருபவர்கள் உங்கள் யூட்யூப் சேனலை பார்த்து விட்டு இணைய வாய்ப்புண்டு.

5) இமேயில் மூலம் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உங்கள் யூட்யூப் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் யூட்யூப் சேனலை சந்தைப்படுத்த முடியும்.

_________________________________________________________________

JOIN OUR TELEGRAM CHANNEL 🙏

Welcome to my youtube channel. Stay tuned for updates !!!
https://t.me/Eventso

Youtube free promotion
Here anyone can share good quality videos. Free promotion for your YouTube channel.
https://t.me/Utube_promo

Blog promotion
Here you can share your blog post links. Free promotion for your blog or website.
https://t.me/Eventsoflife

Here we sell best quality foldable mosquito nets - wholesale & retail  - at affordable prices
https://t.me/Mosquito_Net

Earn money online with Affiliate marketing strategy - ENKARO

Earn money online with Affiliate marketing strategy - ENKARO
Enkaro மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
http://www.enkaro.in

எர்ன் கரோ நிறுவனத்தின் நோக்கம் என்னவென்றால் நீங்கள் அப்பிளியேட் மார்க்கெட்டிங்கில் பணம் சம்பாதிப்பதற்கு நூறு நிறுவனங்களில் தனித்தனியே லாகின் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அதற்கு பதிலாக எர்ன் கரோ நிறுவனத்தில் மட்டும் நீங்கள் லாகின் செய்தால் போதும்.அங்கே நிறைய நிறுவனங்களின் பொருட்களை காணலாம். இதன் மூலம் நீங்கள் நிறைய நேரத்தை சேமிக்க முடியும்.


முதலில் எர்ன் கரோ இணையதளத்தில் சைனப் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஃபேஸ்புக் அல்லது ஜிமெயில் மூலம் signup செய்து கொள்ளலாம்.

நீங்கள் அமேசான், ஃப்ளிப்கார்ட், 
அஜியோ,  போன்ற எந்த ஒரு 
நிறுவனத்திடம் உள்ள பொருட்களை 
உங்கள் நண்பருக்கு மற்றும் 
தெரிந்தவர்களுக்கு
இந்த இணையதளம் (அ) செயலி 
மூலமாக ஒரே லிங்கில் அனுப்ப முடியும்.

நீங்கள் பொருட்களை தேர்ந்தெடுக்கவும்.
பிறகு அதன் லிங்க்கை ப்ராஃபிட்(profit)
லிங்க்காக மாற்றி ஷேர் செய்யவும்.

நீங்கள் எந்த நிறுவனத்தின் பொருளை வாங்க இருக்கிறீர்களோ அந்த பொருளின் URL-ஐ காப்பி செய்துகொள்ளுங்கள்.


காப்பி செய்த URL-ஐ எர்ன் கரோ இணையதளத்தில் பேஸ்ட் செய்து கிழே உள்ள Make Profit Link என்னும் Button-ஐ கிளிக் செய்யவும்.

இந்த லிங்கை அப்படியே காப்பி செய்து உங்கள் நண்பர்களுக்கு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர்,இமெயில் அல்லது மெசேஜ் மூலமாக அனுப்பலாம்.
 இந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் நண்பர்கள் அந்த பொருளை வாங்கினால். உங்களுக்கு இதில் இருந்து பணம் கிடைக்கும். நீங்கள் ஏதேனும் சொந்த பயன்பாட்டிற்காக ஒரு பொருளை ஆன்லைனில் வாங்கும் போது கூட இந்த முறையை பின்பற்றி நீங்கள் வாங்கும் பொருளில் இருந்து கூட ஒரு தொகை கமிஷனாக பெறலாம்.


குறைந்த பட்சம் 30 முதல் 60 நாட்கள் 
ஆகும் உங்கள் கமிஷன் தொகை 
நிச்சயம் ஆவதற்கு.

குறைந்த பட்சம் 10 ரூபாய் சேர்ந்ததும் அந்த பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்ப முடியும்.

உங்கள் பெயர்
வங்கி கணக்கு எண்
வங்கியின் பெயர்
வங்கி கிளையின் பெயர்
IFSC எண்
இவற்றை பதிவிட்டு, GET PAID என்கிற button ஐ க்ளிக் செய்யவும். 


உங்கள் மெயில் முகவரிக்கு ஒரு OTP வரும்.

 அதனை உறுதி செய்ய வேண்டும். அவ்வளவுதான்..!!!
  6 நாட்களுக்குள்
கமிஷன் பணம் கிடைத்துவிடும்.


மேலும் விவரங்களுக்கு வீடியோ ஆதாரம்:

நன்றி !! பகிர்க !! பயன்பெறுக !!
Enkaro link :
https://earnkaro.onelink.me/3HrN/c492a244


______________________________

JOIN OUR TELEGRAM CHANNEL 🙏

Welcome to my youtube channel. Stay tuned for updates !!!
https://t.me/Eventso

Youtube free promotion
Here anyone can share good quality videos. Free promotion for your YouTube channel.
https://t.me/Utube_promo

Blog promotion
Here you can share your blog post links. Free promotion for your blog or website.
https://t.me/Eventsoflife

Here we sell best quality foldable mosquito nets - wholesale & retail  - at affordable prices
https://t.me/Mosquito_Net