Best deals on Amazon !!!

Thursday, May 21, 2020

Tips for marketing your youtube channel

உங்கள் யூட்யூப் சேனலை சந்தைப்படுத்தி பணத்தை குவிப்பது எப்படி?


        

Blog/ Website / வலைத்தளம் :
1) முதலில் உங்களுக்கு ஒரு வலைத்தளத்தை உருவாக்குங்கள்.
அதில் உங்கள் யூட்யூப் சேனல் வீடியோக்களை பதிவிடவும். உங்கள் வலைத்தளத்திற்கு வருகை தருபவர்கள் உங்கள் யூட்யூப் சேனலை பார்த்து இணைய வாய்ப்புண்டு.

2) யூட்யூப் சந்தாதாரர்கள் அழைப்பு லிங்க் அல்லது பட்டனை வலைத்தளத்தில் இடம்பெற செய்யவும்.

3) உங்கள் யூட்யூப் வீடியோக்களை நண்பர்கள், உறவினர்கள், சமூக ஊடகங்களில் பிரபலமான ஃபேஸ்புக் ( facebook ), வாட்ஸ்அப் ( whatsapp ), hello app ஆப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் (twitter ), மற்றும் பல தளங்களில் பகிர்வது உங்கள் யூட்யூப் சேனலை வளர்ச்சி அடைய பெரிதும் உதவுகிறது.

FACEBOOK: 

 முதலில் உங்கள் யூட்யூப் சேனலுக்கான ஒரு ஃபேஸ்புக் பக்கம் உருவாக்க வேண்டும்:
உங்கள் யூட்யூப் வீடியோக்களை அங்கே பதிவிடவும்.
  • வீடியோ பதிவுகளை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடவும்.
  • உங்கள் வீடியோ பதிவுகளை உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு பகிருங்கள். 
  • ஃபேஸ்புக் குரூப்களில்  உங்கள் யூட்யூப் வீடியோக்களை பகிரவும். இவ்வாறு செய்வது உங்கள் யூட்யூப் சேனலை வளர்க்க பெரிதும் உதவும்.

WHATSAPP: 

உங்கள் யூட்யூப் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் யூட்யூப் சேனலை பிரபலமாக்கலாம்.

hello app:

இதில் உங்கள் யூட்யூப் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் யூட்யூப் சேனலை சந்தைப்படுத்தலாம்.

INSTAGRAM: 

இதில் உங்கள் யூட்யூப் சேனல் சம்பந்தமான தகவல்கள் மற்றும் வீடியோக்களை சந்தைப்படுத்தலாம்.

TWITTER : 

சாதாரண மக்கள் முதல் உலகின் பல பிரபலமான மக்கள் வரை ட்விட்டரில் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். அரசியல்வாதிகள் , சினிமா பிரபலங்கள், மற்றும் பல துறைகளைச் சார்ந்தவர்கள் இதில் கணக்கு வைத்துள்ளனர்.  ட்விட்டரில் உங்கள் யூட்யூப் சேனல் வீடியோக்களை பதிவிடலாம். இதன்மூலம் உங்கள் வீடியோ பலதரப்பட்ட மக்களைச் சென்றடையும்.

4) உங்கள் யூட்யூப் வீடியோக்களுக்கு GIF வடிவமைப்பு கொடுத்து இன்ஸ்டாகிராம் ( Instagram ), பின்ட்ரஸ்ட் ( pinterest )மற்றும் டம்ளர் (tumblr) ல் பகிரவும். இவ்வாறு செய்வதினால்,இந்த வலைத்தளத்தில் வருபவர்கள் உங்கள் யூட்யூப் சேனலை பார்த்து விட்டு இணைய வாய்ப்புண்டு.

5) இமேயில் மூலம் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உங்கள் யூட்யூப் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் யூட்யூப் சேனலை சந்தைப்படுத்த முடியும்.

_________________________________________________________________

JOIN OUR TELEGRAM CHANNEL 🙏

Welcome to my youtube channel. Stay tuned for updates !!!
https://t.me/Eventso

Youtube free promotion
Here anyone can share good quality videos. Free promotion for your YouTube channel.
https://t.me/Utube_promo

Blog promotion
Here you can share your blog post links. Free promotion for your blog or website.
https://t.me/Eventsoflife

Here we sell best quality foldable mosquito nets - wholesale & retail  - at affordable prices
https://t.me/Mosquito_Net

1 comment:

  1. very nice ....great content
    please visit my blog....
    https://kidscricketcoaching.blogspot.com/2020/06/episode-17-square-cut-01062020.html

    ReplyDelete