Best deals on Amazon !!!

Thursday, June 11, 2020

How to earn money from helo app | ஹலோ செயலியில் இருந்து பணம் பெறுவது எப்படி

How to earn money from helo app ?
updated post on 1 ஜூலை 2020. இந்திய அரசு ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளை தடை செய்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும். இதனால் ஹலோ செயலி மூலம் இனிமேல் பணம் சம்பாதிக்க இயலாது. எதிர்காலத்தில் என்ன மாற்றம் வரும் என்று யாரும் அறிய மாட்டார்கள். எனவே தற்போது நிலவும் சூழ்நிலையை இங்கே பதிவிடுகிறேன். 


ஹலோ செயலியில் இருந்து பணம் பெறுவது எப்படி ?

Earn money from Helo app REFERRAL CODE :
( My earnings updated on 23/06/2020 )

CXFEDFR ( enter my code get bonus money )


 

உங்கள் மொபைலில் , முதலில் ஹலோ செயலியை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யவும்.



பிறகு அதனை திறக்கவும்.
அறிமுக பரிசாக ரூ.1 கிடைக்கும்.

இந்த செயலியை தினமும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடியும்..
இந்த செயலியை தினமும் திறக்கவும்.இதன் மூலம் உங்களுக்கு காயின்ஸ் கிடைக்கும்.
 10000 காயின்கள் = ரூ.1

இந்த செயலியில் பதிவுகளை 
பார்ப்பதற்கு, 
அதனை மற்றவர்களுக்கு பகிர்வதற்கு ,
 இந்த செயலியின் மூலம் நீங்கள் சம்பாதித்திருக்கும் பணத்தை பற்றி மற்றவர்களிடம் பகிர்வதற்கு,
நீங்கள் யார் மூலமாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்தீர்களோ அவர்களின் ரெஃபரல் கோடை ( REFERRAL CODE ) உள்ளீடுவதற்கு,
காயின்ஸ் வழங்கப்படும். இவை எல்லாவற்றையும் விட அதிக பணம் சம்பாதிக்க வழி இருக்கிறது.. அதுதான் இந்த செயலியை மற்றவர்களுக்கு நீங்கள் பரிந்துரைப்பது ஆகும். இது மிகவும் சுலபம்.



இந்த செயலியை மற்றவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் அளவுகள் , இந்த செயலியை அவர்கள் பதிவிறக்கி பயன்படுத்தும் அளவைப் பொருத்து உங்களுக்கு கிடைக்கும் பரிசு பணத்தின் அளவு மாறுபடும்.
தற்போது இருக்கும் பரிசு பணம்
 ஒரு ரெஃபரலுக்கு ரூ.250 ஆகும்.

உங்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வெற்றிகரமாக தினமும் பயன்படுத்தி வந்தால் தினமும் உங்களுக்கு பணம் வந்து கொண்டு இருக்கும். ரூ. 250 ஐ நீங்கள் எவ்வாறு பெறுவீர்கள் என்று கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


 இவ்வாறு நீங்கள் பணம் சம்பாதித்து விட்டீர்கள்.. அந்த பணத்தை எப்படி நீங்கள் பெறுவது என்பது பற்றி கீழே விளக்கம் பெறலாம்.



மேலே இருக்கும் படத்தின் மேல் பகுதியில் வலது கை பக்கம் இருக்கும்   ₹ இதனை கிளிக் செய்யவும். 


நீங்கள் இதுவரை பெற்றிருக்கும் பணம் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளலாம்.


நீங்கள் ரெஃபரல் மூலம் எவ்வாறு பணம் சம்பாதித்து உள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.


வாட்ஸ்அப் மூலம் நீங்கள் மற்றவர்களுக்கு பகிர்வதன் மூலம் ரூ.250 வரை பெற முடியும்.


நீங்கள் ஈட்டிய பணத்தை எடுக்க withdraw என்பதை கிளிக் செய்யவும்.



எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதை  தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும்.

உங்கள் வங்கி கணக்கு ( அ ) பேடிஎம் கணக்கு ( அ ) யு பி ஐ மூலம் பணம் எடுக்க முடியும். கீழே உள்ள படங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எப்படி பணம் எடுக்க போகிறீர்கள் என்று முடிவு செய்து அதன் கணக்கு விவரங்களை பதிவிடவும்.






















வங்கி கணக்கு (அ) பேடிஎம் கணக்கு (அ) யு பி
ஐ - எது மூலம் பணம் எடுக்க போகிறீர்கள் , எவ்வளவு பணம் எடுக்க போகிறீர்கள் என்று முடிவு செய்து கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்து பிறகு Confirm என்பதை கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான்… இந்த விவரங்கள் பதிவு செய்த உடனே அல்லது 21 நாட்களுக்குள் பணம் உங்களுக்கு கிடைத்துவிடும்.. ( நான் பதிவு செய்து அடுத்த நிமிடமே பணம் கிடைத்தது)





நன்றி !!


2 comments: