Best deals on Amazon !!!

Monday, June 1, 2020

How to write a book using your mobile phone?

How to write books using your mobile phone?
மொபைல் போன் மூலம் எப்படி புத்தகம் எழுதலாம் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவைக் காணவும்.

கூகுள் பிளேஸ்டோரில் இந்த செயலியை ( google docs ) பதிவிறக்கி உங்கள் மொபைலில் install செய்து கொள்ளவும்.


அதனை திறக்கவும்.(open) இது போன்ற திரை தோன்றும்.


அதில் New docs file or new word file என்பதை கிளிக் செய்யவும். பிறகு இது போன்ற ஒரு திரை தோன்றும்.


அதில் நீங்கள் எழுத நினைப்பதை எழுதவும். பிறகு திரையின்  மேலே இருக்கும் 3 புள்ளிகளை தேர்ந்தெடுக்கவும். இது போன்ற ஒரு திரை தோன்றும்.   





பிறகு SHARE AND EXPORT என்பதை கிளிக் செய்யவும். இவ்வாறு SAVE செய்து கொள்ளவும்





இது போன்ற ஒரு திரை தோன்றும். எந்த FORMAT ல் வேண்டுமோ அப்படி Save செய்து கொள்ளவும். பிறகு இந்த manuscript ஐ புத்தகமாக அமேசான் கிண்டில் அல்லது வேறு பல புத்தகங்கள் வெளியிடும் தளங்களில் நீங்கள் வெளியீடு செய்து பணம் சம்பாதிக்க முடியும். 

மேலும் விவரங்களுக்கு எங்களை பின்பற்றவும்:
Are you a book lover ? If yes enter here !!
யூட்யூப் சேனல்: https://www.youtube.com/c/EVENTSOFLIFE

டெலிகிராம் / TELEGRAM
Welcome to my youtube channel. Stay tuned for updates !!!
https://t.me/Eventso

Youtube free promotion
Here anyone can share good quality videos. Free promotion for your YouTube channel.
https://t.me/Utube_promo

Blog promotion
Here you can share your blog post links. Free promotion for your blog or website.
https://t.me/Eventsoflife



2 comments:

  1. மிக்க நன்றி!!!
    உங்களின் புத்தகம் எழுதுவது பற்றிய விளக்கம் மிகவும் எளிமையான முறையில் உள்ளது.

    ReplyDelete
  2. நன்றி... என்றும் ஆதரவு தாருங்கள்

    ReplyDelete